நுாறாண்டு வாழ...
ADDED :4 days ago
சித்ரா பவுர்ணமி அன்று அவதரித்தவர் சித்ரகுப்தர். இவரது கையில் ஏடும், எழுத்தாணியும் இருக்கும். உயிர்களின் பாவ, புண்ணிய கணக்கை நிர்வகிப்பவர் இவர். காஞ்சிபுரம், தேனி மாவட்டம் கோடாங்கி பட்டியில் இவருக்கு கோயில் உள்ளது. சித்ராபவுர்ணமி அன்று விரதமிருந்து சித்ரகுப்தரை வழிபட்டால் கேது தோஷம், பாவம் தீரும். நுாறாண்டு வாழும் யோகம் உண்டாகும். இந்த ஆண்டு மே1 சித்ரகுப்தர் ஜெயந்தி.