திருஷ்டி விலக குங்குமம் வை
ADDED :4 days ago
* புருவ நடுவில் குங்குமம் வைத்தால் திருஷ்டி விலகும்.
* நெற்றியில் குங்குமம் வைத்தால் சுமங்கலியாக வாழலாம்.
* மூளை, நரம்பு மண்டலத்திற்கு சக்தி பெருகும்.
* அதிக உஷ்ணம் ஏற்படுவதை தடுக்கும்.
* நெற்றியில் குங்குமம் வைத்து சூரிய நமஸ்காரம் செய்தால் பலன் அதிகம்.
* சூரியக் கதிர்கள் குங்குமத்தில் படும் போது காந்த சக்தி பெருகும்.