உள்ளூர் செய்திகள்

கிப்லா

சவுதி அரேபியாவில் உள்ள காபாவை நோக்கி ஒவ்வொரு இஸ்லாமியரும் தொழுகை நடத்துகின்றனர்.  இந்தியாவில் உள்ளோர் மேற்கு நோக்கி தொழுகை செய்கிறார்கள்.
இதற்கு காரணம் இந்தியாவிற்கு மேற்கே காபா உள்ளது. இதை ‘கிப்லா’ என்பர்.   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !