வேண்டாமே
ADDED :4 days ago
* படிப்பு, பணம், அந்தஸ்து என எதற்கும் ஆணவம் வேண்டாமே.
* யாரிடமும் வாக்கு வாதம் செய்யாதே.
* அதிகமாக பேசாதே. உன் வேலை கெடும்.
* கேட்பது எல்லாம் உண்மை அல்ல.
* பணத்தின் மீதுள்ள ஆசையே தீமைக்கு காரணம்.
* தர்மம் செய்வதை பிறரிடம் சொல்லாதே.