உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உண்மை பேசுங்கள்

உண்மை பேசுங்கள்

* உண்மை பேசுபவன் நன்மையின் பக்கம் செல்கிறான். நன்மை அவனை சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும்.
* பெற்றோருக்கு பணிவிடை செய். அவன் மகிழ்வான்.
* கஞ்சத்தனம், தற்பெருமை, பேராசையால் நற்பெயர் கெடும்.  
* ஒருவர் செய்த உதவியை மறக்காதீர்.
* பிரச்னையில் இருக்கும் சகோதரரை காப்பாற்றுங்கள்.
* இறந்தவர்கள் செய்த நற்செயல் பற்றி பேசுங்கள்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !