உள்ளூர் செய்திகள்

வெளிச்சம்

* நேர்மையானவர்களுக்கு இருட்டிலும் வெளிச்சம் உண்டாகும்
* நல்லவர் சோதனைக்கு ஆளானாலும் கைவிடப்படுவதில்லை.
* கெட்டவர் வளர்ச்சி பெற்றாலும் இறுதியில் புறக்கணிக்கப்படுவர்.
* நாக்கை அடக்காதவன் தன்னை தானே தாழ்த்துகிறான்.
* பேராசையே எல்லா தீமைக்கும் வேர்.
* பெண்களிடம் பலத்தை காட்டாதே.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !