துாக்கி எறியுங்கள்
ADDED :2 days ago
கீழ்க்கண்ட குணம் இருந்தால் முன்னேற முடியாது. அவற்றை துாக்கி எறியுங்கள்.
* அலட்சிய புத்தி
* தாழ்வு மனப்பான்மை
* சோர்வு
* சோம்பல்
* கவலை
* மயக்கம் (மது, மாது)
* உற்சாகமின்மை