மகிழ்ச்சியாக வாழ...
ADDED :13 hours ago
* குழந்தை உள்ளத்துடன் சிரித்திடு
* அனைவரிடமும் அன்பாக உறவாடு
* பணியில் அக்கறையுடன் செயல்படு
* பொது இடத்தில் கண்ணியமுடன் நடந்திடு
* துன்பப்படுவோருக்கு ஆறுதலாக இரு
* மற்றவருக்கு எடுத்துக்காட்டாக வாழ்