உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நேர்மை வேண்டும்

நேர்மை வேண்டும்

* நேர்மையானவனுக்கு இருட்டிலும் வெளிச்சம் கிடைக்கும்.
* சோதனை காலத்திலும் நேர்மையை விட்டு விலகாதீர்.
* கெட்டவர்களை ஆண்டவர் கண்டு கொள்ள மாட்டார்.
* நாக்கை அடக்காதவன் தன்னை தானே ஏமாற்றுகிறான்.
* பணத்தின் மீதுள்ள ஆசையே எல்லா தீமைக்கும் வேர்.
* உன்னுடைய பலத்தை எளிய மக்களிடம் காட்டாதே.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !