உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீராமஜெயம் எழுதுவதை நிறுத்திவிட்டேன். தெய்வகுற்றம் ஏற்படுமா?

ஸ்ரீராமஜெயம் எழுதுவதை நிறுத்திவிட்டேன். தெய்வகுற்றம் ஏற்படுமா?

வழிபாடு நம்மை பக்குவப்படுத்துவது தானே ஒழிய பயமுறுத்துவது அல்ல. எழுத முடியாவிட்டால் ஜெபியுங்கள். ஸ்ரீராமஜெயம் மந்திரத்தை ஜெபிக்க எந்த நியமமும் கிடையாது. மனம் இருந்தால் போதும். அஞ்சனை மைந்தன் அனுமன் உங்களுக்கு அருளை வாரி வழங்குவான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !