உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவம் துவங்கியது

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவம் துவங்கியது

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.


சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலின் சித்திரை பிரம்மோற்சவம் இன்று மே 1-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மே 10 வரை நடைபெறும் விழாவில் 10 நாட்களும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து அருள்பாலிக்கிறார். முக்கிய நிகழ்வான கருட சேவை மே 3ம் தேதியும், தேரோட்டம் மே 7ம் தேதியும் நடைபெறுகின்றன. 



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !