உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை பிரசன்ன மகா கணபதி கோவிலில் சதுர்த்தி சிறப்பு வழிபாடு

கோவை பிரசன்ன மகா கணபதி கோவிலில் சதுர்த்தி சிறப்பு வழிபாடு

கோவை : சித்திரை மாதம் சதுர்த்தி திதியை முன்னிட்டு கோவை ராம்நகர் பிரசன்ன மகா கணபதி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் விபூதி காப்பு அலங்காரத்தில் மூலவர் விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !