கரி வரதராஜ பெருமாள் கோவிலில் கேட்டை நட்சத்திர சிறப்பு பூஜை
ADDED :146 days ago
கோவை: சித்திரை மாதம் கேட்டை நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை உக்கடம் கோட்டைமேடு கரி வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது இதில் உற்சவமூர்த்தி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பக்தர்களுக்கு காட்சியளித்தார் இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.