உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொளஞ்சியப்பர் கோவிலில் சதுர்த்தி வழிபாடு: வெள்ளி கவசத்தில் விநாயகர் பெருமான்

கொளஞ்சியப்பர் கோவிலில் சதுர்த்தி வழிபாடு: வெள்ளி கவசத்தில் விநாயகர் பெருமான்

விருத்தாசலம்:  சதுர்த்தியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் உள்ள விநாயகர் பெருமான் வெள்ளி கவசத்தில் பக்தர்கள் அருள் பாலித்தார்.


துர்த்தியொட்டி, மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்கவசத்தில் ஆராதனை நடந்தது. ஆற்றங்கரை சித்தி விநாயகர், காந்தி நகர் நர்த்தன விநாயகர், கடலுார் ரோடு விஜய விநாயகர் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள ஆழத்து விநாயகர் சுவாமிக்கு இன்று காலை சிறப்பு அபிஷேகம், அருகம்புல் மாலைகள் சாற்றி தீபாராதனை நடந்தது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !