உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுந்தரவல்லி அம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா

சுந்தரவல்லி அம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கூத்தியார் குண்டு கிராம தேவதை சுந்தரவல்லி அம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் திருவிழா நேற்று துவங்கியது. நேற்று காலை செவ்வாய் சாட்டப்பட்டு அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது. திருவிழா நடைபெறும் அக். 7வரை தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடைபெறும்.‌ அக். 6 அன்று பக்தர்கள் பால்குடம் எடுத்தல், மாலையில் பொங்கல் வைத்தல், மாவிளக்கு வைத்தல், அக். 7ல் முளைப்பாரி உற்ஸவ விழாவும் நடக்கிறது.‌


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !