உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரசித்தி விநாயகர் கோயிலில் வெளிநாட்டு பக்தர்கள் தரிசனம்

வரசித்தி விநாயகர் கோயிலில் வெளிநாட்டு பக்தர்கள் தரிசனம்

காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் காணிப் பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் சுவாமியை தரிசித்த வெளிநாட்டு பக்தர்கள், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ரஷ்யாவிலிருந்து வந்த பல பக்தர்கள், விநாயகரை தரிசித்தனர். கோயில் அதிகாரிகள் வெளிநாட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக ஏற்பாடுகளைச் செய்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !