மடத்துக்கடை செல்வவிநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி
ADDED :151 days ago
வடமதுரை: வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் ரோடு மடத்துக்கடை செல்வவிநாயகர், மேற்குரத வீதி சித்தி முக்தி விநாயகர், மங்கம்மாள் கேணி விநாயகர், தென்னம்பட்டி ஊர்மந்தை விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி பூஜை வழிபாடுகள் நடந்தன. பால், பழம், பன்னீர் உள்ளிட்ட பல வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது.