ஆடம்பரம்
ADDED :154 days ago
யூதர்களில் ஒரு பிரிவினரான பரிசேய இனத்தினர் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தனர். நீதிபதி, ஆசிரியர் என சமூகத்தில் பொறுப்புள்ள பணிகளைச் செய்து வந்தனர். மற்றவர்கள் தங்களை பற்றி பெருமையாக பேச வேண்டும் எனக் கருதி ஆடம்பரமாக ஆடை, ஆபரணங்களை அணிந்தனர்.