உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ‘ஸ்ரீ’ என்றால்...

‘ஸ்ரீ’ என்றால்...

ஒருவரின் பெயரைக் குறிப்பிடும் முன், ‘ஸ்ரீ’ என குறிப்பிடுவது ஏன் தெரியுமா

வளத்திற்கு அதிபதி மகாலட்சுமி.


‘ஸ்ரீ’ என்றால் மகாலட்சுமியை குறிக்கும். அவள் குடியிருக்கும் திருமார்பை கொண்டவர் என்பதால் திருமாலுக்கு ‘ஸ்ரீநிவாசன்’ என்று பெயர். ‘ஸ்ரீ’ என்பதை தமிழில் ‘திரு’ எனச் சொல்வதால் பெயருக்கு முன் ‘திரு’ எனக் குறிப்பிடுகிறோம். யாரை குறிப்பிடுகிறோமோ அந்த நபர், மகாலட்சுமியருளால் வளமுடன் வாழ வேண்டும் என்பதே இதன் நோக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !