உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தைக்கு ஐந்து வயதுவரை ஜாதகம் பார்க்கக் கூடாது என்பது உண்மையா?

குழந்தைக்கு ஐந்து வயதுவரை ஜாதகம் பார்க்கக் கூடாது என்பது உண்மையா?

பழங்காலத்தில் இந்த வழக்கத்தை மக்கள் கடைபிடித்தனர். பிறந்த அன்றே ஜாதகம் பார்ப்பது இந்தக்கால நடைமுறையாகிவிட்டது. குறைந்தபட்சம் ஓராண்டாவது பொறுமை காப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !