உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சுவாமி ஊர்வலம்

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சுவாமி ஊர்வலம்

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக திருவிழா நடக்கிறது. இன்று மூன்றாம் நாள் திருவிழாவை முன்னிட்டு சுவாமி ஊர்வலம் நடந்தது. விநாயகர், முருகன், பிரியாவிடையுடன் ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மன் வீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !