உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா

 காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா

 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலில் இரண்டாம் ஆண்டு சம்வத்ஸராபிஷேகம் என அழைக்கப்படும் கும்பாபிஷேக ஆண்டு விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 8:30 மணி மணி முதல், மதியம் 12:00 மணி வரை அம்பாளுக்கு 108 கலசாபிஷேகம், 108 சங்காபிஷேகம்ம் நடந்தது. தொடர்ந்து உற்சவர் காமாட்சியம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி ராஜவீதிகளில் உலா வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !