உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்தி மாசாணி அம்மன் கோயில் விழா துவக்கம்

சக்தி மாசாணி அம்மன் கோயில் விழா துவக்கம்

ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாரனுார் மகா சக்தி மாசாணி அம்மன், மயான காளி கோயில் விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது.

முன்னதாக மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. மே 29 ல் மயான பூஜையும், மறுநாள் பால்குடம் விழா நடக்கிறது.

அதைத் தொடர்ந்து மே 31ல் முக்கிய விழாவான பூக்குண்டம் இறங்குதல் விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !