உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் குரு பெயர்ச்சி பரிகார ஹோமம்

கோவை கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் குரு பெயர்ச்சி பரிகார ஹோமம்

கோவை : இன்று குரு பெயர்ச்சியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் பரிகார ஹோமங்கள் நடந்தது இதன் முதல் நிகழ்வாக காலை 7 மணிக்கு கணபதி பூஜை மகா சங்கல்பம் தொடர்ந்து நவகிரக சாந்தி பரிகார ஹோமங்கள் ஆகியன நடைபெற்றன அதை தொடர்ந்து நவகிரக சன்னதியில் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடந்தது நிறைவாக மகாதீபாரதனை நடைபெற்றது இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !