உண்மை புரிந்தது
ADDED :127 days ago
ஞானி ஒருவர் கிராமவாசிகள் சிலரை சந்தித்து அறிவுரை கூறினார். அவர்கள் அதை ஏற்காமல் இழிவாக பேசினர். அதையும் பொறுத்துக் கொண்ட ஞானி, ‘சென்ற மாதத்தில் ஒரு கிராமத்திற்கு சென்றிருந்தேன். அங்கு உள்ளவர்கள் அன்போடும், மகிழ்ச்சியோடும் வரவேற்றனர். என் பசியை போக்க பழங்களை கொடுத்து உபசரித்தனர்.