வைகாசி செவ்வாய்; கோவை பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :107 days ago
கோவை ; வைகாசி மாதம் கடைசி செவ்வாய்கிழமையை முன்னிட்டு கோவை ராம் நகர் பட்டேல் ரோடு ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தேவசேனா சமேதராக புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.