உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கஞ்சத்தனம் வேண்டாம்

கஞ்சத்தனம் வேண்டாம்

* நோயில் இருந்து விடுதலை பெற தர்மம் செய்யுங்கள்.
* கஞ்சனாக இருந்தவர் இறுதிக் காலத்தில் வள்ளலாக மாறி பயனில்லை.
* முன்னோரின் பாவமும், இனி வரும் சந்ததியின் துன்பமும் தர்மத்தால் தீரும்.  
* பசித்தவருக்கு உணவு கொடுங்கள்.
* கருணை கொண்டவன் இருக்கும் இடம் சொர்க்கம்.
* கஞ்சத்தனம் கொண்டவன் இருக்கும் இடம் நரகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !