உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெ.நா.பாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் மண்டல பூஜை

பெ.நா.பாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் மண்டல பூஜை

பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி மண்டல பூஜை நடந்து வருகிறது. விழாவையொட்டி தினசரி பூஜை, அபிஷேக ஆராதனை, சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. விழா நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !