தென் கயிலாய பேரவை புதிய பொறுப்பாளர்கள்
ADDED :12 hours ago
கோவை: தென் கயிலாய பேரவையின் கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. இதில், கோவை காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் பேரவை தலைவராகவும், செயல் தலைவராக வெங்கடாசலம், பொதுச்செயலாளர் அரங்க வரதராஜா, துணை தலைவர் சாமராஜ், செயலாளர் வரதராஜன், ஒருங்கிணைப்பாளராக சிவலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.