நினைத்ததை செய்
ADDED :108 days ago
* திறமை, வாய்ப்பு உள்ள போதே நினைத்ததை செய்.
* உண்மையை உன் இதயத்தில் வை.
* நம்பிக்கையுடன் செயல்படுவதே விசுவாசம்.
* நண்பனிடத்தில் உண்மையாக செயல்படு.
* எதிரியிடமும் நண்பனைப் போல நட.
* கோபம், பொறாமை உயிரை அழித்து விடும்.
* நாம் மகிழ்ச்சியாக வாழ்கிறோம் என நம்பு.