மதுக்கரை தர்ம லிங்கேஸ்வரர் கோவிலில் சிவபெருமானுக்கு அபிஷேகம் பூஜை
ADDED :103 days ago
கோவை; ஆனி மாதம் திரியோதசி திதியை முன்னிட்டு கோவை மதுக்கரை பகுதியில் அமைந்துள்ள மலை மேல் அமர்ந்திருக்கும் தர்ம லிங்கேஸ்வரர் கோவிலில் மூலவர் சிவபெருமானுக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் தீப ஒளியில் ஜொலித்த மூலவர் சிவபெருமானை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.