உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் புற்றுவடிவில் உள்ள கோவில்

அம்மன் புற்றுவடிவில் உள்ள கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் கருவறையில் அம்மன் புற்றுவடிவில் அருள்புரிகிறாள். இதன் உயரம் 15 அடி. இந்தப் புற்று ஐந்து முகம் கொண்டதாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !