உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எந்த கோவிலில் திரட்டுப்பால் நைவேத்யம்

எந்த கோவிலில் திரட்டுப்பால் நைவேத்யம்

ஸ்ரீவில்லிபுத்துார் கோவிலில் மார்கழியின் பகல்பத்து திருநாளின் முதல்நாள், ஆண்டாள் தான் பிறந்த வம்சாவளியைச் சேர்ந்த வேதபிரான் பட்டர் வீட்டிற்கு செல்வாள். அப்போது அந்த வீட்டின் முன்பு காய்கறிகளை பரப்பி வைத்து ஆண்டாளுக்கு வரவேற்பு அளிப்பர். இதை ‘பச்சைப் பரத்தல்’ என்பர்.

கொண்டைக்கடலை, சுண்டகாய்ச்சிய பால், வெல்லம் சேர்க்கப்பட்ட திரட்டுப்பால், மணிப்பருப்பை ஆண்டாளுக்கு நைவேத்யம் செய்வர்.  கன்னிப்பெண்கள் இதைச் சாப்பிட்டால் உடல்நலம் சிறக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !