உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாலை செல்வது ஏன்?

மாலை செல்வது ஏன்?

ஆண்டாள் அணிந்த மாலை திருப்பதி வெங்கடாஜலபதி, மதுரை கள்ளழகருக்கு ஆண்டு தோறும் கொண்டு செல்லப்படுகிறது. இதற்கான காரணம் தெரியுமா...

கண்ணனை கணவனாக அடைய வேண்டும் என ஆண்டாள் இந்த இரு பெருமாள்களிடமும் வேண்டிக்கொண்டாள்.  அதற்கு நன்றி செய்யும் விதமாக உற்ஸவர் ஆண்டாள் அணிந்த மாலை சித்ராபவுர்ணமியின் போது கள்ளழகருக்கும், புரட்டாசி 5ம் நாளன்று திருப்பதிக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது.  அவள் கொடுத்தனுப்பும் மாலையுடன் ஆண்டாளின் பட்டுப்புடவை, கிளியும் அனுப்பப்படுகிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !