உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 108 கம்பளி யாருக்கு போர்த்துகின்றனர்

108 கம்பளி யாருக்கு போர்த்துகின்றனர்

கார்த்திகை மாதத்தில் வரும் கவுசிக ஏகாதசியன்று ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் ஆகியோர் வடபத்ரசாயி சன்னதியில் உள்ள கோபால விலாசத்திற்கு எழுந்தருள்வர். அப்போது மூவருக்கும் 108 கம்பளிகள் போர்த்துகின்றனர். குளிர்காலம் என்பதால் இவ்வாறு செய்யப்படுகிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !