உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டாளை எந்த நேரத்தில் தரிசித்தால் திருமண யோகம்

ஆண்டாளை எந்த நேரத்தில் தரிசித்தால் திருமண யோகம்

ஆண்டாள் சன்னதி அர்த்தமண்டபத்தில் வெள்ளிக்குறடு எனும் மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தில் ஒவ்வொரு வெள்ளி அன்றும் மாலை 6:00 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னாருடன் ஊஞ்சலில் எழுந்தருள்கிறாள். இந்த நேரத்தில் ஆண்டாளை தரிசித்தால் திருமண யோகம்  உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !