உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடனே நிறைவேற்று

உடனே நிறைவேற்று

* வாக்குறுதி கொடுத்தால் அதை உடனே நிறைவேற்று.
* மெழுகுவர்த்தி போல தியாகம் செய்பவன் பாக்கியவான்.  
* மற்றவர் மனம் துடிக்கும்படி எந்தச் செயலையும் செய்யாதீர்.
* கோபம், கூச்சல், ஏளனம், கடுஞ்சொல் வேண்டாம்.
* ஆசை அதிகரிக்கும் போது துன்பமும் அதிகமாகும்.
* பிறரை நம்பி எந்த செயலிலும் ஈடுபடாதீர்.
* திருமண உறவை வியாபாரம் ஆக்காதீர்.
* குழந்தை, பெண்களை கண்ணியமாக நடத்துங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !