தொழுகையில் கொட்டாவியா...
ADDED :87 days ago
* தொழுகை செய்யும் போது கொட்டாவி வந்தால் அடக்குங்கள். ஏனெனில் ஷைத்தானிடம் இருந்து இது உண்டாகிறது.
* செய்த பாவம் நோய் வடிவில் தாக்கும். அதற்கு மன்னிப்பு கிடையாது.
* வாங்கும் போதும், விற்கும் போதும் கறாராக இருக்க வேண்டாம்.
* ஏழைகள் விரைவாகவும், எளிதாகவும் சுவனத்திற்குள் நுழைவர்.
* பெருமைக்காக ஆடை அணிபவர் வறுமையில் வாடுவர்.
* மவுனத்தை கைவிட்டு நல்லதை பேசுங்கள்.
* கெட்டதை பேசுவதை விட மவுனமாக இருப்பது மேல்.