உள்ளூர் செய்திகள்

வரவேற்றால்...

* மலர்ந்த முகத்துடன் வரவேற்பதும் தர்மத்தைச் சேரும்.  
* குடும்பத்தினர், உறவினர் மட்டுமின்றி அனைவரிடமும் அன்பு செலுத்து.
* எழுந்து சென்ற ஒருவர் மீண்டும் வந்தால், அவர் இருந்த இடத்தை விட்டுக் கொடு.
* சேவலுக்கு தீங்கு செய்யாதே. அதிகாலையில் அது நம்மை கூவி எழுப்புகிறது.
* பாவி என யாரையும் இழிவாக நினைக்காதே.  
* தவறான விஷயத்தில் ஈடுபட்டால் வாழ்வே வீணாகும்.
* எளியவரை துன்புறுத்துபவன் சுவனத்திற்குள் நுழைய முடியாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !