அடங்கி இரு
ADDED :80 days ago
* பொது இடத்தில் அடங்கி இரு. உதட்டை திறக்காதே.
* உத்தமனாக இருக்க விரும்பினால் உன் சொத்தை விற்று ஏழைக்கு கொடு.
* தன்னைத் தானே உயர்த்துபவன் தாழ்த்தப்படுவான்.
* தன்னைத் தானே தாழ்த்துபவன் உயர்த்தப்படுவான்.
* உண்மை வெளியே வரும் போது பொய் அடங்கும்.
* புத்தி இல்லாதவனுக்கு திருடிக் குடிக்கும் தண்ணீரும் தித்திக்கும்.
* இறுமாப்பில் இருந்து இதயத்தையும், மமதையில் இருந்து கண்களையும் தள்ளி வை.