உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உன்னை பார்க்கிறான்

உன்னை பார்க்கிறான்

* இறைவனை நீ பார்க்காவிட்டாலும், அவன் உன்னை பார்க்கிறான்.
* ஆண் குழந்தைக்கு இரு ஆடுகளும், பெண் குழந்தைக்கு ஒரு ஆடும் அகீகா(சடங்குக்காக) கொடுங்கள்.  
* துாரத்து உறவில் திருமணம் செய்யுங்கள்.
* சிறுநீர் கழிக்கும் போது பேசாதீர்கள்.
* கெட்ட நண்பனுடன் பழகுவதை விட தனிமையாக இருப்பதே மேல்.
* தேடிச் சென்றாவது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !