கூச்சமே பாதுகாப்பு
ADDED :77 days ago
* கெட்ட செயல்களை செய்ய சிலர் கூச்சப்படுவர். இந்தக் கூச்சமே அவரை பாதுகாக்கும்.
* தன்னைப் பற்றி பெருமையாக பேசுபவர் சுவனத்திற்குள் நுழைய முடியாது.
* மரணம் எப்போது வரும் என யாருக்கும் தெரியாது. அவனுக்கு மட்டுமே தெரியும்.
* அவனுக்கு கீழ்ப்படிந்து நடங்கள். அனைத்தையும் அறிந்து கொள்வீர்கள்.
* பிறருக்கு உரிமையான பொருளை அவர்களின் அனுமதியின்றி தொடாதீர்.
* அவன் மென்மையானவன். உங்களிடமும் மென்மையை எதிர்பார்க்கிறான்.