விதியை மாற்ற...
ADDED :75 days ago
* பிரார்த்தனையைத் தவிர வேறு எதுவும் விதியை மாற்றாது.
* அனாதைகளின் பொருட்களை அபகரிப்பது நெருப்பை விழுங்குவதற்கு சமம்.
* ஒரு வாய் உணவை மனைவிக்கு ஆசையோடு ஊட்டிவிடு. அதற்கும் நன்மை உண்டு.
* எவர் பாவமன்னிப்பு கோரி நன்மை செய்கிறாரோ, அவருக்கு நல்லது நடக்கும்.
* பிறருக்கு சிரமம் கொடுக்காமல் இருப்பதும் தர்மமே.
* சிரமத்திற்கு பின் நன்மை வரும். உண்மையில் சிரமத்துடன் நன்மையும் இருக்கிறது.