சென்னையில் ஜெகன்நாதர் ரத யாத்திரை
ADDED :3 days ago
சென்னை; ‘இஸ்கான்’ கோவில் சார்பில், ஜெகன்நாதர் ரத யாத்திரை, இ.சி.ஆர்., நீலாங்கரையில் நேற்று நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் தேரில் சுவாமி அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர்.