இறைவன் மீது மட்டும் நம்பிக்கை வைத்தால் வாழ்வில் சுபநிகழ்ச்சி நிறைவேறுமா?
ADDED :5028 days ago
நம்பிக்கை தான் வாழ்க்கையின் அடிப்படை. நீங்கள் கடவுளின் செல்லக்குழந்தை. நீங்கள் எதிர்பார்க்கும் சுபநிகழ்ச்சியைக் கூடியவரைவில் நடத்தி வைப்பது அவன் பொறுப்பு. அடி உதவுவது போல, அண்ணன் தம்பி கூட உதவமாட்டார்கள் என்பர். கடவுளின் திருவடியின் சிறப்பைத் தான் பெரியவர்கள் அப்படி சொல்லியிருக் கிறார்கள். இறைவனின் திருப்பாதத்தில் சரணடைந்த நீங்கள் வெல்வீர்கள்.