அசட்டுத்தனம் வேண்டாம்
ADDED :66 days ago
* அசட்டுத்தனமான கேள்விகளை கேட்க வேண்டாம்.
* படைப்பில் எல்லாமே நல்லதுதான். நன்றியுடன் இருங்கள்.
* நாவை அடக்கியவன் ஞானி. அடக்காதவன் அஞ்ஞானி.
* வீரனைப் போல துன்பத்தைத் தாங்கிக் கொள்ளுங்கள்.
* நேர்மையும், அமைதியும் ஒன்றையொன்று முத்தமிடும்.
* கோபத்தை அதிகமாக்கினால் சண்டை தான் உருவாகும்.