ஆண்டாள் பிறந்த நட்சத்திரம்
ADDED :66 days ago
ஆடிப்பூரம் வைணவ சமு தாயத்தில் உள்ள 12 ஆழ்வார் களில் ஒருவரான ஆண்டாளின் பிறந்த நட்சத்திரம் பூரம் என்ப தால் இந்த நாள் ஆண்டாள் ஜெயந்தி என்றும் அழைக்கப் படுகிறது. ஆண்டாள், லட்சுமி தேவியின் அவதாரம் என்பது ஒரு ஐதீகம்.
இளம் பெண்ணாகிய ஆண் டாள், இறைவன் விஷ்ணுவை தன் காதலனாக தேர்ந்தெடுத்து, தன்னுடைய பக்தியால் புனிதம் அடைந்தாள். ஆண்டாளின் பக்தி, விசுவாசம் மற்றும் இறை வன்மீது கொண்டபிரியம்தமிழர் சமுதாயத்தில் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.