உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடிப்பூர சிறப்பு நிகழ்வுகள்

ஆடிப்பூர சிறப்பு நிகழ்வுகள்

ஆடிப்பூரத்தின் போது பல அம்மன் கோவில்களில் பண் டிகை மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்நா ளில், பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங் காரங்கள், பூஜைகள் செய்து வழிபடுகின்றனர். அலங்காரங் களுக்கு பலவகையான பூக்கள், பழங்கள், மற்றும் குங்குமம் போன்ற பொருட்கள் பயன்ப டுத்தப்படுகின்றன. பக்தர்கள் தங்களின் விரதங்களை கடை பிடித்து, அம்மனை பிரார்த்திக்கின்றனர்.

ஆதியும் நீயே அந்தமும் நீயே
ஆதி அந்தம் இல்லா சோதியும் நீயே
பாதியும் மீதியும் ஆனவள் நீயே
நாதி இல்லா உயிர்க்கு நலம் தரும் தாயே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !