உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பிடுறேன் சுவாமி

கும்பிடுறேன் சுவாமி

‘காஞ்சிபுரமும், கும்பகோணமும் கை எடுக்க விடாது’ என பழமொழி உண்டு.


அதாவது காஞ்சிபுரம், கும்பகோணம் செல்பவர்கள் கோயிலைப் பார்த்தவுடன் கைகளை எடுத்து கும்பிடுவர். அதன் பிறகு அவர்களால் கைகளைப் பிரிக்க முடியாது. அடுத்தடுத்து கோயில்கள் வரிசையாக உள்ளதால் இந்த இரண்டு தலங்களிலும் ‘கும்பிடுறேன் சுவாமி’ என கைகள் கூப்பியபடியே இருக்கும். பிரிக்க முடியாது என்பது இதன் பொருள்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !