உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கராபுரம் அம்மன் கோவில் திருவிழா

சங்கராபுரம் அம்மன் கோவில் திருவிழா

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா நடந்தது. திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இரவு ஆப்பிள், ஆரஞ்ச், மாதுளை உள்ளிட்ட பழ வகைகள் மற்றும் புஷ்பத்தால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா நடந்தது.ஏற்பாடுகளை சங்கராபுரம் பருவதராஜகுல சங்கத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !